Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

காமெடி நடிகர் யோகி திருமணம்: காதலியை மணந்தார்

06 ஜூலை, 2020 - 15:06 IST
எழுத்தின் அளவு:
Comedy-actor-Yogi-wedding-happend

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலர் சினிமா நடிகர்களாக வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் மூலம் சமீபகாலமாக ராமர், தீனா, பரத் உள்ளிட்ட சிலர் வளர்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் யோகி.

இந்த நிலையில் யோகி தான் நீண்ட காலமாக காதலித்த வந்த சவுந்தர்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 24ந் தேதி எளிமையான முறையில் நடந்த திருமணத்தை இப்போதுதான் வெளியில் சொல்லி இருக்கிறார். சவுந்தர்யாவும், யோகியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி ரியூனியனில் சந்தித்து காதல் கொண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த நடிகருக்கும் கொரோனாகொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த ... ரன் வில்லன் திருமணம் ரன் வில்லன் திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Ramki_64 - Chennai,இந்தியா
08 ஜூலை, 2020 - 19:09 Report Abuse
Ramki_64 உங்கள் இருவருக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08 ஜூலை, 2020 - 14:24 Report Abuse
Sridhar இது மாதிரி இன்னும் எவ்வளவு கேஸுங்க சுத்திட்டு இருக்கோ? விஜய் டிவி கே வெளிச்சம். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, இந்த சொட்டைத்தலை நித்திய வச்சு செஞ்சான். இப்போ புரியுது அவ்வளவு பர்பார்மன்ஸ் எப்படி வந்ததுன்னு
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
08 ஜூலை, 2020 - 10:58 Report Abuse
Vivekanandan Mahalingam யோகி என்ற பெயரில் கிருத்துவன். ஆகா எவ்வளவு பேர்கள் ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் .
Rate this:
jay - toronto,கனடா
08 ஜூலை, 2020 - 07:41 Report Abuse
jay I hope he remembers that it was Hindus who raise him this high
Rate this:
Mind Peace - கத்மண்டு,நேபாளம்
08 ஜூலை, 2020 - 06:31 Report Abuse
Mind Peace போலியான இந்துவெறியர்களா... வாழ்த்த மனசு இருந்தா வாழ்த்து... இல்லையா... பேசாம இரு... இந்து விரோதிகள் நீங்கள் தான்... ஒரு உண்மையான இந்து நல்லவன்...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in