Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

செம்பருத்தி கதிர் நிச்சயதார்த்தம்

04 ஜூலை, 2020 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Sembaruthi-Kathir-turn-as-Actor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் தொடர் செம்பருத்தி. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் நாயகன் ஆதியின் தம்பியாக நடித்து வருகிறார் தொகுப்பாளர் கதிர். இவரது குறும்புத்தனமான நடிப்புக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த நிலையில் கதிர் சத்தமில்லாமல் தனது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

தனத வருங்கால மனைவியுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு கதிர் கூறியிருப்பதாவது: எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். லாக்டவுன் நேரத்தில் உள்ள இ-பாஸ் பிரச்சனைகள் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லாரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்து கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துக்களையும் பெற காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
8ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும்: ஆர்.கே.செல்வமணி8ந் தேதி முதல் சின்னத்திரை ... கொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா கொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar - Nellai,இந்தியா
04 ஜூலை, 2020 - 19:00 Report Abuse
sankar வாழ்த்துக்கள் கதிர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in