Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

8ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும்: ஆர்.கே.செல்வமணி

02 ஜூலை, 2020 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Television-Shooting-from-July-8-says-RK-Selvamani

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் 19ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. 3 மாதங்களுக்கு பிறகு அரசு தளர்வு அளித்ததன் பேரில் கடந்த 8ந் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு மீண்டும் அரசு வருகிற 5ந் தேதி வரை தீவிர ஊரடங்கு பிறப்பித்ததால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 5ந் தேதி தீவிர ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் 8ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சின்னத்திரை படப்பிடிப்புகள் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வரும் 5ந் தேதிக்கு பிறகு சில முன் தயாரிப்பு பணிகளை முடித்து, 8ந் தேதி முதல் தொடங்கும். மீண்டும் அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமா? பழைய அனுமதியின் பேரிலேயே படப்பிடிப்பு நடத்தலாமா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டேன். பழைய அனுமதியிலேயே நடத்தலாம். ஆனால் அரசின் நிபந்தனைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கூறிவிட்டார்கள். அதனால் 8ந் தேதி முதல் படப்பிடிப்பை நடத்தலாம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு பதிலாக நடிக்கிறார்?அழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு ... செம்பருத்தி கதிர் நிச்சயதார்த்தம் செம்பருத்தி கதிர் நிச்சயதார்த்தம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in