Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு பதிலாக நடிக்கிறார்?

22 ஜூன், 2020 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Azhagu-serial---Urvashi-entry

ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதிராஜ், காயத்ரி ஜெயராமன், நடிக்கும் தொடர் அழகு. முத்து சங்கர், தங்கவேல் இயக்குகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 700 எபிசோட்கள் வரை ஒளிபரப்பான இந்த தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மறு படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்த தொடரில் தற்போது ஊர்வசி இணைந்திருக்கிறார். தொடரில் நடிக்கும் அவினாஷ் ஊர்வசியுடன் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு "அழகியில் சுவாரஸ்யமான கதையும், சஸ்பென்சாக சில மாற்றங்களும் இருக்கப்போகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடரில் ஊர்வசி நடிப்பது உறுதி என்றாலும் அவர் ரேவதி நடித்த கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது புதிய கேரக்டரில் நுழைகிறாரா என்று தெரியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரேவதி தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சீரியல் நடிகை ஆனார் யாஷிகா ஆனந்த்சீரியல் நடிகை ஆனார் யாஷிகா ஆனந்த் 8ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும்: ஆர்.கே.செல்வமணி 8ந் தேதி முதல் சின்னத்திரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 09:47 Report Abuse
skv srinivasankrishnaveni ரேவதிபோலவே ஊர்வசியும் பெஸ்ட் தான் எந்த ரோலும் கசச்சிதமா செய்வார் வெரி குட்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 ஜூன், 2020 - 11:43 Report Abuse
Bhaskaran Paattigal kaattil panamalai
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in