Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விரைவில் காதலரை மணக்கிறார் சரண்யா

08 ஜூன், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Saranya-soon-to-marry-her-lover

செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகை ஆனவர் சரண்யா. நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து புகழ்பெற்ற சரண்யா, தற்போது ரன், ஆயுத எழுத்து தொடர்களில் நடித்து வருகிறார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

ராகுல் சுதர்சன் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் சரண்யா. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை இன்ஸ்ட்ராகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இதுகுறித்து சரண்யா கூறியிருப்பதாவது: நான் என் காதலை வெளிப்படையாக அறிவித்தேன் .இந்த துறையில் இருக்கும் அனைத்து பெண்களும் காதலில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். போலியாக சிங்கிள் என்று சொல்லத் தேவையில்லை. நானும், ராகுலும் எங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வோம். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது. என்றார்.

கொரோன ஊரடங்கு முடிந்து சகஜநிலை திரும்பியதும் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தாயின் ஆசைதாயின் ஆசை அன்புடன் குஷி ஹீரோயின் மாற்றம் அன்புடன் குஷி ஹீரோயின் மாற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
09 ஜூன், 2020 - 15:26 Report Abuse
Endrum Indian என்னவோ Ph.D க்கு Thesis எழுதறப்போ நீண்டதொரு ஆராய்ச்சி நடக்கும் அதைப்போலத்தான் இந்த தண்டங்களின் காதல் வருடங்கள் தினங்கள் அல்லவே அல்ல
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09 ஜூன், 2020 - 05:55 Report Abuse
 Muruga Vel அப்படி ஒன்னும் நெருக்கமான படங்களை காணோமே ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in