Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தாயின் ஆசை

08 ஜூன், 2020 - 01:43 IST
எழுத்தின் அளவு:
desire-of-mother

நடிகர் ரஞ்சித் முதல் முறையாக, டிவியில் தொடர் ஒன்றில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர், விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள, செந்துாரப்பூவே தொடரில், துரைசிங்கம் பாத்திரத்தில், இரண்டு மகள்களுக்கு தந்தையாக நடிக்கிறார்.

இது குறித்து ரஞ்சித் அளித்த பேட்டி:ஆறு மாதங்களுக்கு முன், என் தாய் இறந்து விட்டார். அவர் தான், என்னை, டிவி தொடரில் நடிக்க வேண்டும்; உன்னை தினமும் பார்க்க வேண்டும் என்றார். நான் தான், போம்மா... அதெல்லாம் நமக்கு, செட் ஆகாது என்றேன். ஆனால் இன்று, சின்னத்திரையில் தடம் பதித்து, ஒவ்வொருவரது வீட்டிலும் ஓர் அங்கமாக மாறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிவி தொடர்கள் படப்பிடிப்பு நடக்குமா ?டிவி தொடர்கள் படப்பிடிப்பு நடக்குமா ... விரைவில் காதலரை மணக்கிறார் சரண்யா விரைவில் காதலரை மணக்கிறார் சரண்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s vinayak - chennai,இந்தியா
09 ஜூன், 2020 - 07:55 Report Abuse
s vinayak நல்லா இருக்கே? நியாயம். நிர்வாகம் என்ன? திறந்து போட்டுக்கொண்டு போகும் ஒவ்வொருவருக்கும் வெளியில் இருக்கும்வரை இலவசமாக பொத்தி விட்டுக் கொண்டே இருக்கமுடியுமா? நாம் அறிவுடன் நோயின் தன்மை அறிந்து நடந்து கொள்ளவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in