Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நான் மதம் மாறவில்லை: மணிமேகலை

27 மே, 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
I-did-not-change-community-says-Manimegalai

சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலை. இவர், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஹுசைன் என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்தனர். தற்போது இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிலதினங்களுக்கு முன் ரம்ஜான் பண்டிகை அன்று மணிமேகலையும், அவரது கணவரும் இஸ்லாமிய உடையில் போஸ் கொடுத்தவாறு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதோடு, "ஈத் முபாரக். முன்னாடி எல்லாம் ரம்ஜானுக்கு என் நண்பர்களிடம் பிரியாணி கேட்பேன். இப்போது என்னிடம் எல்லோரும் பிரியாணி கேட்கிறார்கள். ஒரே நகைச்சுவையாக இருக்கிறது" என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டு இருந்தார் மணிமேகலை.

இதனால் மணிமேகலை முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு பதிலளித்துள்ள மணிமேகலை, "ரம்ஜான் வாழ்த்துகள் சொல்வதற்கு மதம் மாறிவிட்டுத் தான் சொல்லணுமா. யாரும் இங்கு மாறவில்லை. ஹுசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார். நாங்கள் ரம்ஜானும் கொண்டாடுவோம். உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள்" என தெரிவித்துள்ளார்.

அதோடு தனது கணவருடன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வணங்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
அரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்புஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை ... தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: சேனல்களுக்கு பெப்சி கோரிக்கை தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Tamil - chennai,இந்தியா
03 ஜூன், 2020 - 03:27 Report Abuse
Tamil சமூக வலைத்தளம் மற்றும் டிக் டாக் மற்றும் பல ஆன்லைன் டேட்டிங் சைட் முழுக்க இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் பின்னால் முஸ்லீம் இளைஞர்கள் சுற்றுவதும் பலரை காதல் வசனம் பேசி சீரழிப்பதும் பெரும் அளவில் நடைபெறுகிறது. அதன் பின்பு மதம் மாறினால் தன திருமணம் என்று கடத்தப்படுத்துவது தற்பொழுது அதிகரித்து வருகிறது. இவர்கள் சமூகத்தை சேர்ந்த பெண்களை முழுமையாக முகத்தை பர்தா போட்டு முடி வீட்டில் வைத்துக்கொள்வார்கள் மற்ற மதத்தினரின் பெண்கள் பின்னல் எதற்காக சுற்றவேண்டும். இந்திய அரசு இது போன்ற நபர்களை பிடிக்க பெரும் அளவில் படித்த பெண்கள் படையை நியமித்து சமூகவலைத்தளம் டிக்டக் டேட்டிங் வலைத்தளம் போன்ற அணைத்து ஆன்லைன் உலவ விட்டால் அவர்களை சீரழிக்க வரும் இந்த கூட்டம் பெருமளவு பிடிபடுவார்கள். பிடித்து கமுக்கமாக குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டால் மட்டுமே அடுத்த மதத்தினர் பெண்களை தொட பயம் வரும். உன் மதத்து பெண்கள் பின்னால் சென்று சுற்று யார் கேட்க போகிறார்கள் அதை விட்டு எதற்காக இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் பின்னல் சுற்றுகிற மதம் மாற்றி உன் மதத்தின் மக்கள் தொகையை பெருகுவதற்கு போடும் சூழ்ச்சி. இந்திய அரசு உளவுத்துறை இதை கவனத்தில் எடுக்காவிடில் பின்பு பெரும் ஆபத்து உள்ளது. படித்த பெண்களை போலீஸ் மற்றும் இந்த பணிக்காக பலரை நடிக்க வைத்து தான் இந்த மத மாற்று கும்பலை பிடிக்கமுடியும். நான் சொல்வது தவறு என்றல் சமூக வலைத்தளம் சென்று பாருங்கள் இவர்கள் அட்டகாசம் தெரியும். பலர் அடையாளம் தெரியாமல் இருக்க fake id மூலம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெயர்களில் வளம் வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் கணவர்கள் கண்டிப்பாக தங்கள் மனைவி மகள் தங்கை போன்றவர்கள் போன் வாங்கி முழுமையாக அடிக்கடி சோதனை செய்வது நல்லது. நிலைமை எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது பின்னால் வருந்தி பயன் இல்லை.
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
02 ஜூன், 2020 - 16:09 Report Abuse
thulakol இவளை பெத்தவங்க ரொம்ப பாவம் . இந்து பெண்களே இந்துவை தவிர மற்றவர்களை மணம் செய்யாதீர்கள் அப்பா அம்மா பேச்சை கேட்கவும்
Rate this:
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
01 ஜூன், 2020 - 09:46 Report Abuse
முகமூடி இங்கு காதலை தெய்வீகமாக போற்றி ஜாதி மதம் பாரத காதல் வாழ்க என்று பிதற்றும் அறிவிலிகளுக்கு ஒன்று மட்டும் கூறுகிறேன் இங்கு எங்காவது ஒரு இஸ்லாமியன் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து நெற்றி நிறைய விபூதியிடனும் தமிழர் பண்பாடான வேஷ்டி சட்டையிலும் காட்சி கொடுப்பானா? என் இந்து மதம்னா என்ன கொமட்டுதா ? இதெல்லாம் லவ் ஜிகாத் .பெண்ணின் வீட்டில் வளர்ப்பு சரியில்லை .
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
30 மே, 2020 - 05:37 Report Abuse
RAJ it is all upto you. who cares?
Rate this:
kumzi - trichy,இந்தியா
28 மே, 2020 - 13:36 Report Abuse
kumzi இனி உன்னை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30 மே, 2020 - 06:11Report Abuse
 Muruga Velபுத்தி பேதலித்து விட்டதா...
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in