Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு

26 மே, 2020 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Cant-shoot-with-Govt.,-rule-says-Kushboo

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஒரு படப்பிடிப்பில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனால் 20 பேரைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேரை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்பு இதுகுறித்து கூறியிருப்பதாவது: சின்னத்திரை தொடர்கள் அனைத்துமே குடும்ப கதைகளை கொண்டது. அதனால் ஒரு காட்சியில் குறைந்தது 5 பேர் நடிப்பார்கள். நடிப்பவர்களுக்கு தலா ஒரு உதவியாளர் இருப்பார். பெப்சி பணியாளர்கள் 35 பேர் வரை தளத்தில் இருப்பார்கள். 12 பேர் தயாரிப்பு தரப்பில் இருந்து பணியாற்றுவார்கள். இந்த நிலையில் 20 பேரை கொண்டு எப்படி படப்பிடிப்பு நடத்த முடியும். எனவே இதுகுறித்து அரசு தரப்புடன் பேச்சு நடத்த இருக்கிறோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அம்மா ஆகிறார் மைனா நந்தினிஅம்மா ஆகிறார் மைனா நந்தினி நான் மதம் மாறவில்லை: மணிமேகலை நான் மதம் மாறவில்லை: மணிமேகலை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sri - trichy,இந்தியா
27 மே, 2020 - 09:28 Report Abuse
sri கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க . நீங்களே மேக்கப் போட்டுக்கோங்க .20 பேருக்கு பெர்மிஸ்ஸின் கொடுத்த பதினச்சு பேரில் முடிக்க பாருங்க .
Rate this:
சித்திவெறியன் கரொனாவை விட சீரியல்கள் டேஞ்ஜரானவை ....உங்க சீரியலலால சமுகத்துக்கு பத்து பைசா பிரயோஜனமில்லை ...
Rate this:
26 மே, 2020 - 16:50 Report Abuse
வெங்காயம் நடத்த வேண்டாம் சும்மா இருந்தா போதும்.....
Rate this:
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
26 மே, 2020 - 13:02 Report Abuse
GURU THENI இப்பதான் வீடுகள் எல்லாம் நல்ல இருக்கு குடும்பம்கள் ஒற்றுமையை களைத்து விடாதீர்கள் புண்ணியமா போகும்
Rate this:
s vinayak - chennai,இந்தியா
26 மே, 2020 - 11:53 Report Abuse
s vinayak அப்போ சும்மா உன் வீட்டில் கிட.
Rate this:
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
26 மே, 2020 - 17:35Report Abuse
GURU THENIசென்னையில் கொரோனவை கட்டுப்படுத்த முடியாது பக்கத்துக்கு மாநிலங்களை பாருங்கள் .திருந்துங்கள்...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in