Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நாடககுழு தொடங்கினார் கேப்பரில்லா

21 மே, 2020 - 12:06 IST
எழுத்தின் அளவு:
KPY-gabriella-starts-drama-group

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் கேப்பரில்லா. நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்திருந்தார்.

கேப்பரில்லா தற்போது கருப்பழகி தியேட்டர் பேக்டரி என்ற நாடகக் குழுவைத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “நான் படங்களில் நுழைவதற்கு முன்பு ஒரு மைம் கலைஞராக இருந்தேன். மாணவர்களுக்கு நடிப்பு கலையை கற்றுத் தர ஒரு நாடகக் குழுவைத் தொடங்க முடிவு செய்தேன். கருபழகி தியேட்டர் பேக்டரி பிறந்தது அப்படித்தான்,

நான் திரைப்படங்களையும் நாடகத்தையும் சமமாக கருதுகிறேன். ஊரடங்கு முடிந்ததும், நான் அதிக மைம் வகுப்புகள் எடுக்க இருக்கிறேன். மேலும் மாநிலம் முழுவதும் மைம் ஷோக்களும் நடத்த இருக்கிறேன். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சரிகமப சிறப்பு நிகழ்ச்சி: 24ந் தேதி ஒளிபரப்பாகிறதுசரிகமப சிறப்பு நிகழ்ச்சி: 24ந் தேதி ... மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

123 - chn,இந்தியா
24 மே, 2020 - 06:53 Report Abuse
123 இவர் தான் உண்மையான கலைத்துறை சேவை புரிபவர் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in