Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா குறித்து விக்கி பேட்டி

17 மே, 2020 - 12:27 IST
எழுத்தின் அளவு:
No-releation-between-me-and-Meghna-says-Vicky

பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த மேக்னா தனது கணவரிடம் இருந்த கடந்த வாரம் விவாகரத்து பெற்றார். இந்த விவாகரத்துக்கு காரணமே அந்த தொடரில் உடன் நடித்த நடிகர் விக்கி தான் என பேச்சு எழுந்தது. இருவரும் காதலிப்பதால் தான், மேக்னா கணவரிடம் இருந்து பிரிந்தார் என்று கூறப்பட்டது.

தற்போது விக்கி தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார். அது கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை விக்கி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சீரியலில் ஜோடியாக நடிக்கிறவர்கள், நிஜத்திலும் ஜோடியாகி விடுவார்கள் என்கிற தப்பான ஒரு கருத்து நிலவி வருகிறது. அப்படித்தான் என்னை பற்றியும் மேக்னா பற்றியும் வதந்திகள் பரவி வருகின்றன. நாங்கள் இருவரும் ஒரு தொடரில் இணைந்து நடித்தோம். நல்ல நண்பர்கள் இதை தாண்டி எதுவும் இல்லை. இதை நான் கடந்த பல மாதங்களுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டேன்.

எல்லா குடும்பத்திலும் பிரச்சினைகள் இருப்பது மாதிரி என் குடும்பத்திலும் சில பிரச்சினைகள் உண்டு. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எனக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். அவனின் எதிர்காலம் எனக்கு முக்கியம். தயவு செய்து தேவையில்லாமல் எங்கள் வாழ்க்கையை சீர்குலைக்காதீர்கள் என்கிறார் விக்கி.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் ... உள்ளுர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: எலிசபெத் சுராஜ் வேண்டுகோள் உள்ளுர் கலைஞர்களுக்கு வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Endrum Indian - Kolkata,இந்தியா
19 மே, 2020 - 16:33 Report Abuse
Endrum Indian ரொம்ப ரொம்ப ரொம்ப நடிச்ச வாழ்க்கை கூட நடிப்பு தான் என்று ஆகிவிடும் இதற்கு உதாரணம் எம்ஜி ஆர் முதல் ஜெயலலிதா வரை எல்லோருக்கும் தெரியும் இப்போ டீவீ சீரியல் நடிக நடிகையர் வாழ்க்கையும் அது தான் என்று தெரிகின்றது இவ்வளவு வெட்ட/கெட்ட வெளிச்சமாக.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
19 மே, 2020 - 05:41 Report Abuse
meenakshisundaram மேக்னா அவர்களே கலக்கிட்டீங்க -நெற்றியிலே குங்குமம் ,மிக லக்காக இருக்கு .
Rate this:
s t rajan - chennai,இந்தியா
18 மே, 2020 - 14:25 Report Abuse
s t rajan குடும்பப் பூங்கா நடிக்கத் தான் முடியுமா... வாழத் தெரியாதா.... கணவன் மனைவி பிரியலாம், தாய் தந்தை பிரிந்தால் அந்தக் குழந்தையின் உள்ள என்ன பாடுபடும்? உணர்ந்து செயல்படுங்கள்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 மே, 2020 - 18:42Report Abuse
skv srinivasankrishnaveniநடிப்பு அவனுக்கு பிடிக்குது நடிக்கிறான் அவ்ளோதான் நடிப்பு எனது அவ்ளோ சுலபமானது இல்லீங்க நடிப்பவளோட எல்லாம் திருமணம் என்றால் அசிங்கமாயில்லீங்க ஆபீஸ்லே வேலைசெய்யும்போது உங்களுடன் வேலைபாக்கும் பொண்ணுகளை கேட்கநோக்கிலேதான் பாக்கறீங்களா...
Rate this:
Girija - Chennai,இந்தியா
18 மே, 2020 - 12:19 Report Abuse
Girija கச்சடாஸ்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 மே, 2020 - 09:36 Report Abuse
Bhaskaran Viravil thirumanam seithukondaargal enra seithi varum
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in