Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வெள்ளி விழா கண்ட அபிஷேக்

15 மே, 2020 - 15:39 IST
எழுத்தின் அளவு:
25years-of-Abhishek

கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் குணசித்ர நடிகராக வலம் வருகிறவர் அபிஷேக். மோகமுள் படத்தில் ஆரம்பித்த அவரது பயணம். இப்போது 25வது ஆண்டை அடைந்திருக்கிறது.

மோகமுள் நாவலை ஞானராஜசேகரன் திரைப்படமாக்கியபோது அதன் நாயகனாக நடித்தவர் அபிஷேக். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்தவர் குங்குமம், ஆடுகிறான் கண்ணன், கோலங்கள், கல்கி, மனைவி, தீர்க்க சுமங்கலி, செல்லமே, தங்கம், மாயா உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சாக்லேட் தொடரில் நடித்து வருகிறார்.

அசோகவனம், வாயை மூடி பேசவும், ஆம்பள, பென்சில், துப்பறிவாளன், அடங்காதே உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது க/பெ ரணசிங்கம், கபடதாரி, என் 4, மிருகா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கதை என்ற படத்தை இயக்கியதோடு 15 கார்ப்பரேட் விளம்பரங்கள், 20 குறும்படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் 650-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். வெள்ளி விழா காணும் அபிஷேக்கிற்கு நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளம் மூலம் திருமணம் செய்ய இருக்கும் நாகினி நாயகிஇணையதளம் மூலம் திருமணம் செய்ய ... நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன் நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 ஜூன், 2020 - 15:40 Report Abuse
skv srinivasankrishnaveni I LIKE HIS ACTING , ALWAYS HE SHOWS HOW PRACTICAL HE IS , THOUGH IM NOT SEEING ALL SEERIYAL IS TRUE BUT I LIKE HIS AC BEST WISHES ABISHEK T
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
21 மே, 2020 - 07:44 Report Abuse
Bhaskaran Mogamullin baalu aaga miga sirapaaga nadithirupaar payanam iniyum thodarattum vaalthukkal
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in