Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குழந்தை பருவ புகைப்படங்களை மறு உருவாக்கம் செய்த சமீரா

12 மே, 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
Sameera-sherief-posts-her-young-age-photos

சின்னத்திரை மெகா தொடர்களில் நடித்து வருபவர் நடிகை சமீரா ஷெரிப். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'றெக்க கட்டி பறக்குது மனசு' என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாக நடித்தார்.

சமீரா தற்போது தனது சிறு வயது புகைப்படங்களை மறு உருவாக்கம் செய்துள்ளார். அதாவது அதேபோல போஸ் கொடுத்து போட்டோ எடுத்து இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படங்கள் பற்றிய நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மொத்தம் 14 புகைப்படங்களை அவர் மறு உருவக்காம் செய்துள்ளார். சமீராவின் இந்த முயற்சியை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டில் டிக்டாக் நடிகை இலக்கியா?பிக்பாஸ் வீட்டில் டிக்டாக் நடிகை ... இணையதளம் மூலம் திருமணம் செய்ய இருக்கும் நாகினி நாயகி இணையதளம் மூலம் திருமணம் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

g g -  ( Posted via: Dinamalar Android App )
12 மே, 2020 - 19:04 Report Abuse
g g aiyo poochaandi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in