Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் வீட்டில் டிக்டாக் நடிகை இலக்கியா?

10 மே, 2020 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Tik-tok-fame-ilakkiya-may-be-participate-in-Biggboss-season-4-Tamil

விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 3 சீசன்களை முடித்து விட்ட சேனல், தற்போது 4வது சீசனுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் நட்சதிரங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வெளியில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர்கள் அல்லது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பிரச்சினையை உருவாக்குகிறவர்கள் என்று பட்டியலிட்டு நட்சத்திரங்களை தேடி வருகிறது சேனல்.

இதற்கிடையில் சமீபகாலமாக டிக்டாக் மூலம் கவர்ச்சியான படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலக்கியாவை இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர பங்ககேற்பாளராக களம் இறக்க சேனல் முடிவு செய்திருக்கிறது. அதோடு சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னையில் சிக்கிய சீரியல் பிரபலங்களான ஈஸ்வர், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி ஆகியோரையும் பங்கேற்க வைக்க பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா காலம் முடிந்த உடனேயே நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஊரடங்கிற்கு பிறகு சீரியல்கள் பிக்அப் ஆவதற்கு சில காலம் ஆகும் என்பதால் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை களம் இறக்குகிறார்கள். 4வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதும் கமல்தான். வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் பிக்பாஸ் வீடு பெரிதாகும், அல்லது பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யாமுதல்முறையாக குழந்தையின் ... குழந்தை பருவ புகைப்படங்களை மறு உருவாக்கம் செய்த சமீரா குழந்தை பருவ புகைப்படங்களை மறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sankar - Nellai,இந்தியா
12 மே, 2020 - 09:03 Report Abuse
sankar கமலுக்கு இவர் தேவல
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 மே, 2020 - 05:49 Report Abuse
Mani . V ஏன் கமல்ஜி நீங்க இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு வெட்கமே படுவதில்லையா? ஏற்கனவே இலக்கியா டிக், டாக்கில் படுத்தும் பாடு போதாதா? என்னவோ போங்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in