Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கொரோனா ஊரடங்கில் சிறப்பு நிகழ்ச்சி

09 மே, 2020 - 11:11 IST
எழுத்தின் அளவு:
The-House-Party---New-program-in-Zee-Tami

கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சின்னத்திரை தான். ஆனால் அவற்றால் புதிய சீரியல்களை ஒளிபரப்ப முடியவில்லை. அதனால் புகழ்பெற்ற பழைய சீரியல்களையும், தன்னிடம் உரிமை உள்ள திரைப்படங்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி கொனோரா ஊரடங்கை கருத்தில் கொண்டு புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்புகிறது. மக்கள் வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் கேம் ஷோ ஒன்றை நடத்துகிறது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த விளையாட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இரு நட்சத்திரங்கள் ஒரு அணி என்று மூன்று அணி போட்டியிடும் விளையாட்டு போட்டியாக இது நடக்க உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். ஜீ ஹவுஸ் பார்ட்டி என்ற இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உடன் நடித்த நடிகருடன் மேக்னா மறுமணம்?உடன் நடித்த நடிகருடன் மேக்னா ... முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யா முதல்முறையாக குழந்தையின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 மே, 2020 - 04:17 Report Abuse
J.V. Iyer இவர்களை பார்க்கும்போது சின்ன திரை பத்தாது போல இருக்கே ஊட்டம் அதிகம் போலும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in