‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? | ஹாலிவுட் வெப் தொடர் ரீமேக்கில் சமந்தா | மற்றுமொரு சர்வதேச விருது பெற்ற ஆர்ஆர்ஆர் | வெற்றி கலைஞனாக கடைசி மூச்சு அடங்க வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம் | இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு | தமிழ் நடிகையை சித்ரவதை செய்த கணவர்: பரபரப்பு புகார் | விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் |
தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொடர்களில் நடித்தவர், மேக்னா வின்சென்ட். கயல் உள்ளிட்ட சில படங்களிலும் படித்திலும் நடித்திருக்கிறார்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனித்தனியாக வாழ்ந்து வந்த இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் நடந்த வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது விவாகரத்து வழங்கி உள்ளது. டான் டோனி இரண்டாவது திருமணத்துக்கு ரெடியாகிவிட்டார். அவரது குடும்பத்தினர் அவருக்கு பெண் பார்த்து வைத்துள்ளனர். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.