Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

புதிய தொடர்களுக்குப் பதிலாக பழைய தொடர்கள்

30 மார், 2020 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Corona-lockdown-:-Television-telecasting-old-serials

21 நாள் ஊரடங்கு உத்தரவு சினிமா, டிவி துறைகளை நிறையவே பாதித்துள்ளது. படப்பிடிப்பு நிறுத்தம், இறுதிக்கட்டப் பணிகள் நிறுத்தம் ஆகியவற்றால் சினிமா, டிவி தொடர்கள் ஆகியவை பாதிக்கப்பட்டன.

தியேட்டர்கள் மூடப்பட்டதால் இரண்டு வெள்ளிக்கிழமைகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்கள் வெளிவந்தாலும் மக்கள் பயமின்றி வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.

தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு டிவி தொடர்களை ஒளிபரப்பி வந்த டிவிக்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டன. அவற்றிற்குப் பதிலாக பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சில டிவிக்கள் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்னும் சில டிவிக்களோ பழைய, பழைய நிகழ்ச்சிகளைத் தேடிப் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். நிலைமை சீரானாலும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி, எடிட் செய்து புதிய அத்தியாயங்களை ஒளிபரப்ப தாமதம் ஆகலாம் என்பதே உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையில் சைக்கோசின்னத்திரையில் சைக்கோ மீண்டும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் - 3 மீண்டும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் - 3

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in