Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: புதிய மாயாஜால தொடர்

20 பிப், 2020 - 13:04 IST
எழுத்தின் அளவு:
New-serial-in-vijay-television

தொலைக்காட்சி சேனல்களில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் குழந்தைகளுக்கு பிடித்தமான மாயாஜால தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி சேனலில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற தொடர் ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதை தொடர்ந்து விஜய் டி.வியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்.

இது இந்தியில் பிரபலமான தொடர். தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள். ஹீரோ அமன் பெரிய ஜமீன் குடும்பத்து வாரிசு. அவன் எது கேட்டாலும் செய்து கொடுக்கும் பூதம் ஒன்று அவனது நண்பனாக இருக்கிறது. உலகிலேயே அழகான பெண், என் மனைவியாக கிடைக்க வேண்டும் என்று கேட்கிறான். பூதம் அடையாளம் காட்டும் பெண் ரோஷினி. தேவதை போன்ற அழகை கொண்டவள். பூதத்தின் துணையோடு அவள் மனதில் இடம்பிடித்து எப்படி மணக்கிறான் என்பதுதான் தொடரின் கதை. மாயாஜால காட்சிகள் நிறைந்த தொடர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமி ராமகிருஷ்ணனின் ‛நேர்கொண்ட பார்வை'லட்சுமி ராமகிருஷ்ணனின் ‛நேர்கொண்ட ... மோனிகாவுக்கு அரசியல்வாதிகள் மிரட்டல் மோனிகாவுக்கு அரசியல்வாதிகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in