Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அம்மன்: புதிய பக்தி தொடர்

29 ஜன, 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Amman-:-New-serial-in-colors-tamil

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெவ்வேறு கதை களங்களில் புதிது புதிதாக தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது அம்மன் பக்தி தொடர். கடந்த 27ந் தேதி ஒளிபரப்பை தொடங்கியுள்ள இந்த தொடரில் பக்தியும், பகுத்தறிவும் மோத இருக்கிறது.

ஒரு கிராமத்தில் வாழும் இளம் பெண் சக்தி. அந்த கிராமத்தின் அம்மனாக பார்க்கப்படுகிறார். அவர் சொன்னது பலிக்கும், நோய் என்று அவரிடம் சென்றால் குணமாகும். அந்த கிராமத்து மருத்துவமனைக்கு டாக்டராக வருகிறார் ஈஸ்வர். அவர் சக்தியின் வேலைகளை மூட நம்பிக்கை என்கிறார். இந்த இருவருக்குமான மோதல் காதலாகிறது. கடைசியில் ஜெயிப்பது பக்தியா, பகுத்தறிவா என்பது கதை.

இதில் சக்தியாக அறிமுக நடிகை பவித்ரா நடிக்கிறார், டாக்டர் ஈஸ்வராக அமல்ஜித் நடிக்கிறார். ரவிபிரியன் இயக்குகிறார். மீராகி பிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் எல்.அஹமது தயாரிக்கிறார். ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாக ஜெயிப்பாரா தணிகைஹீரோவாக ஜெயிப்பாரா தணிகை சினிமா வாய்ப்பு கிடைக்காததால், பெங்காலி டி.வி.நடிகை தற்கொலை சினிமா வாய்ப்பு கிடைக்காததால், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in