Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து

23 ஜன, 2020 - 12:09 IST
எழுத்தின் அளவு:
colors-tamil-kodeeswari-sowmiya-met-CM

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதன் முறையாக கவுசல்யா ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றார். இவர் காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கென செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளின் மூலம் அவர் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்து ஒரு கோடி பரிசை வென்றார்.

கவுசல்யா நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அவருக்கு முதல்வர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். பின்னர் கவுசல்யா தனது ஆதர்சன நாயகனான கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கவுசல்யாவுடன் கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா சரத்குமர் மற்றும் கவுசல்யாவின் குடும்பத்தினர் சென்றனர்.




இதுகுறித்து கவுசல்யா கூறியதாவது: இது எனக்கு ஒரு சிறந்த நாள். கிட்டத்தட்ட நம்பமுடியாதது. நான் முதல்வர் எட்டபாடி கே.பழனிசாமி மற்றும் எனது குழந்தை பருவ ஹீரோ கமல் ஆகியோரை சந்தித்தேன். இருவரும் என்னிடம் மிகவும் நேர்த்தியாக பேசினர். கமல், என்னுடைய திரைப்படங்களைப் பார்த்தீர்களா என்று கேட்டார், மேலும் எனது கணவரிடம் அவரது புஷ்பக் படத்தைப் பார்க்கும்படி சொன்னார். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை ஆனார் காமெடி நிவ்யாநடிகை ஆனார் காமெடி நிவ்யா சித்தி 2வில் இணையும் கே.பாக்யராஜ், சமுத்திரகனி சித்தி 2வில் இணையும் கே.பாக்யராஜ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

s.rajagopalan - chennai ,இந்தியா
26 ஜன, 2020 - 14:57 Report Abuse
s.rajagopalan அம்மா கௌசல்யா ..நீ ஜெயிக்கவேண்டும் என்று நானும் என் மனைவியும் பெரும் எதிர்பார்புடன் பார்த்தோம்...ரொம்ப மகிழ்ச்சி. நீ மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் நீடுழி வாழ எங்களது ஆசிகள். ஆனால் ஒன்று. கமல் ரசிகையாக மட்டும் இரு. நானும் அவரின் ரசிகன்தான்....அரசியல் பக்கம் போய்விடாதே ? .
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஜன, 2020 - 11:17 Report Abuse
skv srinivasankrishnaveni ரொம்பவே நன்னாயிருந்தது இந்த நிகழ்ச்சி கௌசல்யா அவர்கள் ரொம்பவே திரமணியுடன் ஆழ்ந்து சிந்திச்சு பதில் சொன்னாங்க ரொம்பவே நன்னாயிருந்தது வாழ்க வளமுடன் ராதிகாவின் தமிழ் எப்படியிருக்கும் என்று சிந்தித்தேன் நன்னாவே நடத்துறாங்க கீப்பிடப் ராதிகா ஜீ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in