Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

14 ஜன, 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Pongal-special-movies-in-Tamil-Television

நாளை பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல், வெள்ளிக்கிழமை காணும் பொங்கல், இந்த 3 பண்டிகைகளை முன்னிட்டு டி.வி சேனல்கள் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிப்பரப்புகிறது. அந்த பட்டியல் வருமாறு:

15.01.2020
காலை

11.00 அசுரன் (தனுஷ், மஞ்சுவாரியர்)

மதியம்
12.00 வண்டி (விதார்த், சாந்தினி)
1.30 கென்னடி கிளப் (சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி)
1.30 சாம்பியன் (நரேன், மனோஜ், மிருணாளினி)
2.00 நிபுணன் (அர்ஜூன், வரலட்சுமி)

மாலை
4.00 பேரன்பு (மம்முட்டி, அஞ்சலி, சாதனா)
4.30 என் காதலி சீன் போடுறா (மகேஷ், ஷாலு)
6.00 மெட்ரோமாக்ஸ் (தமன்னா, முனீஷ்காந்த்)
6.30 பிகில் (விஜய், நயன்தாரா)

16.01.2020
காலை

11.00 அயோக்யா (விஷால் ராஷிகண்ணா)
11.00 கனா (தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ்)
11.00 கைதி (கார்த்தி, நரேன்)

மாலை
6.00 ஆக்ஷன் (விஷால், காஜல் அகர்வால்)
6.30 நம்ம வீட்டு பிள்ளை (சிவகார்த்திகேயன் அனு இம்மானுவேல்)

17.01.2020
காலை

11.00 தர்மபிரபு (யோகி பாபு, ரமேஷ் திலக்)


மாலை
6.30 சங்கத்தமிழன் (விஜய்சேதுபதி, நிவேதா பெத்துராஜ்)

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், சித்ரா விளக்கம்எங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், ... சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

010 - Wellington,நியூ சிலாந்து
14 ஜன, 2020 - 14:54 Report Abuse
010 அச்டின் மொவயே ல காஜல் அகர்வால் உஹ்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in