Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், சித்ரா விளக்கம்

09 ஜன, 2020 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Pandian-Stores-:-Kumaran,-Chitra-clarification-about-issues

விஜய் டி.வியல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் குமரன் மற்றும் சித்ரா இருவரும் கணவன் - மனைவியாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து மோதலால் ஒருவரை தாக்கி ஒருவர் பேசி வருகிறார்கள். அதனால் இனி இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள். யாராவது ஒருவர் சீரியலை விட்டு விலகுவார்கள், அல்லது விலக்கப்படுவார்கள் என்ற பேசப்பட்டு வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், நீங்கள் நினைப்பது மாதிரியோ, பேசுவது மாதிரியோ பெரிய சண்டைகள் கிடையாது. நண்பர்களுக்குள் சின்ன சின்ன விஷயங்கள் நடப்பது தான். சில நேரங்களில் சில மனிதர்களுக்குக் கோபம் வரும். அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வோம். அது மனிதர்களுக்குள் இருக்கும் சகஜமான ஒரு விஷயம்.

ஆனால், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். இந்த வதந்திகள் உண்மையல்ல. எங்களைப் பற்றி கதை கட்டுபவர்களை நம்பாதீர்கள். நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். இப்போது இன்னும் அந்த நட்பு வலுவடைந்துள்ளது. தொடர்ச்சியாக எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். என்று பேசியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கல் விருந்து: டிவியில் அணிவகுக்கும் புத்தம் புதிய படங்கள்பொங்கல் விருந்து: டிவியில் ... சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 ஜன, 2020 - 05:37 Report Abuse
meenakshisundaram ஐயோ இந்த மூஞ்சிக்கு தாடி வேண்டவே வேண்டாம் மிக மிக கண்ராவி
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11 ஜன, 2020 - 02:42 Report Abuse
Aarkay ரொம்ப அவசியம் சின்னத்திரை சீரியல்களை பார்ப்பதே கொடுமை இதில் இவர்களின் இவ்விதமான பப்லிசிட்டி ஸ்டண்ட் வேறு, செய்திகளில் அடிபட என்னாவெல்லாம் செய்கிறார்கள்
Rate this:
09 ஜன, 2020 - 16:23 Report Abuse
ARAVINTH G Itha karanam vachi Serial a mudichita yenna panrathu nu bayma vanthutathu pola!!! Ungala vaika vendiya yedathula vacha yelam sari aagidum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in