Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பொங்கல் விருந்து: டிவியில் அணிவகுக்கும் புத்தம் புதிய படங்கள்

03 ஜன, 2020 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Pongal-celebration:-New-films-in-Television

வருகிற 15ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான 16ந் தேதி திருவள்ளுவர் தினம், அதற்கு அடுத்த நாளான 17ந் தேதி உழவர் தினம், அதற்கு அடுத்த சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

இதனால் டிவி சேனல்கள் இந்த 5 நாட்களும் கடந்த ஆண்டு வெளியான புத்தம் புதிய படங்களை போட்டி போட்டு ஒளிபரப்ப இருக்கிறது. முன்னணி சேனல் ஒன்று பொங்கல் அன்று அதாவது ஜனவரி 15ந் தேதி விஜய் நடித்த பிகில், 16ந் தேதி சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை, 17ந் தேதி விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன், 18ந் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் படங்களை ஒளிபரப்ப இருக்கிறது. இவை அனைத்தும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற கைதி படத்தை பொங்கல் தினத்தன்று ஒளிபரப்புகிறது. இதில் கார்த்தி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மற்ற சேனல்களும் ஒளிபரப்பாகும் படத்தை அறிவிக்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக சின்னத்திரை நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசுமுதன்முறையாக சின்னத்திரை ... எங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், சித்ரா விளக்கம் எங்களுக்குள் சண்டை இல்லை: குமரன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

இந்தியன் kumar - chennai,இந்தியா
04 ஜன, 2020 - 14:56 Report Abuse
இந்தியன் kumar தீபாவளி ரிலீஸ் படங்கள் பொங்கலுக்கு தொலை காட்சியில் என்னவொரு வேகம் ,
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
03 ஜன, 2020 - 23:36 Report Abuse
Siva அட்வான்ஸ் கேவலமான பொங்கல் செய்தி இரண்டேகால் மணி நேர சினிமா நான்கு மணி நேரம் காண்பிக்க படுகிறது... இது பொங்கல் விருந்தா... சினிமா பார்ப்மது விருந்தா..... மிகவும் கேவலம்.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in