Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

100வது எபிசோடுக்கு வந்தது பூவே செம்பூவே

14 டிச, 2019 - 12:58 IST
எழுத்தின் அளவு:
poovee-sempoovee-serial-reaches-100th-episode

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே செம்பூவே தொடர் 100வது எபிசோடை எட்டியுள்ளது. சினிமாவில் 100 நாட்கள் கொண்டாடப்படுவது மாதிரி. இப்போது சீரியல்களும் நல்ல டிஆர்பியோடு 100வது எபிசோடுக்கு வருவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் பூவே செம்பூவே முக்கியத்துவம் பெறுகிறது.


இதில் மவுனிகாவும், ஷமிதாவும் நடித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியான பத்ராவுக்கும் (மவுனிகா), அண்ணி உமா மகேஸ்வரிக்கும்(ஷமிதா) நடக்கும் மோதல்தான் கதை. ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பத்ரா, அதில் தன் அண்ணியும் குற்றவாளி என்று கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பங்களை விறுவிறுப்பாக சொல்லிக் கொண்டிருக்கிறது பூவே செம்பூவே. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: வீதிக்கு வந்த  குடும்பசண்டைஜெயஸ்ரீ புகாரை மறுத்த ஈஸ்வர்: ... 23ல் தொடங்குகிறது கோடீஸ்வரி 23ல் தொடங்குகிறது கோடீஸ்வரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in