Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்தியன்-2 படத்திற்காக தற்காப்பு பயிற்சியில் காஜல் அகர்வால் | விஜய் ஆண்டனியின் ‛கொலை' படத்தில் சிவாஜி பாடல் ரீமிக்ஸ் | ராஜமவுலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் | சிம்புவுக்கு சொகுசு கார் பரிசு: தயாரிப்பாளரின் தாராளம் | ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய்- திரிஷா | பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் | பொன்னியின் செல்வன் பிரஸ்மீட்டில் ஆவேசமாக பேசிய விக்ரம்! | எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி: சென்னையில் ராஜேஷ் வைத்யாவின் நிகழ்ச்சி | ‛பாடும் நிலா' பாலு நினைவுநாள்: ரசிகர்கள் இசை அஞ்சலி | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நாளைய இயக்குனர்களுக்கு இறுதிச்சுற்று

26 அக், 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Finale-to-Nallaya-Iyakkunar

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு பல நல்ல இயக்குனர்கள் கிடைத்திருக்கிறார்கள். 2009ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் 6வது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது அது இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது.

இதன் இறுதிச்சுற்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இயக்குனர்கள் வெற்றிமாறன், சேரன், யூகி சேது, பாண்டியராஜன், பிரபு சாலமன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நாளை இயக்குனர் டைட்டில் வின்னரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கதிர், நடிகை நதியா, நமீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், சந்தானபாரதி, அருண்ராஜா காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை, கோமாளி, ஆடை, ஏ1, காஞ்சனா 3: தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்நேர்கொண்ட பார்வை, கோமாளி, ஆடை, ஏ1, ... குறளோடு விளையாடு 2வது சீசன்: இன்று முதல் ஒளிபரப்பாகிறது குறளோடு விளையாடு 2வது சீசன்: இன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in