Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டிவி தொகுப்பாளர் ஆகிறார் ராதிகா

17 அக், 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
radhika-sarathkumar-to-host-television-program

கோடீஸ்வரி என்ற பெயரில் பெண்களுக்கான கேம் ஷோ தனியார் டிவி சேனல் ஒன்றில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி, புகழ்பெற்ற குரோர்பதி நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு தமிழில் பெண்களுக்காக முதன் முதலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிவி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராதிகா, தற்போது முதல் முறையாக தொகுப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.


இந்த நிகழ்ச்சிக்கான போட்டோஷூட்டை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளாராம் ராதிகார். விரைவில் ஆடிசனும் நடக்க உள்ளதாம். பெண்களின் அறிவுக்கூர்மை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பக்தியை நிரூபித்து காட்டிய “நாயன்மார்கள்”பக்தியை நிரூபித்து காட்டிய ... 'அசுரன்' சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி 'அசுரன்' சாட்டிலைட் உரிமையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

VELAN S - Chennai,இந்தியா
18 அக், 2019 - 12:29 Report Abuse
VELAN S சினிமாக்கற பயலுகளுக்கு சாகிற வரை சம்பாதிக்க வழி இருக்கு, ஆனாக்க , மூளையை வைத்து உழைக்கும் நபர்களுக்கு அம்பத்தைந்து வயதுக்கப்புறம் யாரும் அவர்களை சீண்டுவதில்லை. இப்ப தெரியுதா கிளாமர் வேலைக்குத்தான் மதிப்பு அதிகம், மூளைக்கு, நல்ல உழைப்பிற்கு இந்த உலகில் மதிப்பில்லை , கடவுள்தான் இந்த நிலைமையை மாற்றானும் .
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17 அக், 2019 - 21:48 Report Abuse
Swaminathan Chandramouli பிழைப்பை நடத்த வேண்டுமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in