Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கல்லாப்பெட்டி உடன் வருகிறார் இமான் அண்ணாச்சி

14 செப், 2019 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Imman-annachis-Gallapetti

சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்தவர் இமான் அண்ணாச்சி. அவர் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி மிக பிரபலம். இதையடுத்து, பெரிய திரையில் காமெடி நடிகர் ஆனார். தொடர்ந்து சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கல்லாப்பெட்டி என்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இது மக்களுடன் நேரடி தொடர்புடைய நிகழ்ச்சி. பெண்களுக்கான நிகழ்ச்சி. பொது அறிவு குறித்த கேள்வி கேட்கப்படும், சரியான பதில் சொல்கிறவர்கள், கல்லாப்பெட்டியிலிருந்து பரிசு பெறலாம். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆலியா மானசாரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ... சின்னத்திரை நட்சத்திர கலை விழா: பங்கேற்க விரும்பிய முதல்வர் சின்னத்திரை நட்சத்திர கலை விழா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ray - Chennai,இந்தியா
23 செப், 2019 - 06:47 Report Abuse
Ray பட்டிக்காட்டு பெண்களை போல நகைக் கடையாய் வராமலிருந்தால் கண்களை துன்புறுத்தாமலிருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in