Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கலர்ஸ் தமிழில் புதிய தொடர் உத்தரகாண்டம்

09 செப், 2019 - 12:49 IST
எழுத்தின் அளவு:
UtharaKaandam:-new-serial-in-colors-tamil

கலர்ஸ் தமிழ் சேனல் தனது இந்தி சேனலில் ஒளிபரப்பான பிரமாண்ட தொடர்களை தமிழில் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது உத்தர காண்டம். இது ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட தொடர்.

ராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்புகிறார். ராமனும், சீதையும் திரும்பியதும் அயோத்தியே மகிழ்ச்சி கடலில் மிதக்கிறது. சில காலங்களில் சீதை மீண்டும் காட்டில் உள்ள ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கும் லவா, குசா என்ற பிள்ளைகளும் பிறக்கின்றன. தங்கள் தாய் தந்தையை எப்படி மீண்டும் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் உத்தர காண்டத்தின் கதை. வருகிற செப்டம்பர் 16ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செம்பருத்தி ஜெனிபர் திருமணம்: காதலரை மணந்தார்செம்பருத்தி ஜெனிபர் திருமணம்: ... ரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆலியா மானசா ரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in