Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாலிமர் தொலைக்காட்சியின் புதிய தொடர் விதி

01 செப், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
new-serial-in-polimer-channel-named-as-vithi

தமிழ் சேனல்களில் அதிகமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புகிறது பாலிமர் சேனல். இந்தி மொழியில் ஹிட்டாகும் பிரமாண்ட சீரியல்களை தமிழில் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது விதி. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்தியில் வெற்றி பெற்ற சீரியல் இது. பேண்டசி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. ஒரு பெரிய ஜமீன் குடும்பத்து இளைஞன் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஒரு விபத்தில் அவன் கண் முன்னே அவள் இறந்து போகிறாள். சில காலம் அவள் நினைப்பில இருக்கும் அவன், பிறகு வீட்டில் பார்த்த ஒரு பெண்ணை மணந்து கொள்ள முடிவு செய்கிறான்.


இந்த நிலையில் புதிதாக ஒருவள் நான்தான் உன் காதலி என்று வந்து நிற்கிறாள். இறந்து போன காதலியின் நினைவுகளை அவள் சரியாகச் சொல்கிறாள். இதனால் மணக்க இருந்த பெண் பிரிகிறாள். புதிதாக வந்த பெண் யார்? இறந்து போன காதலிக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இப்படி போகிற கதை. பெரிய பட்ஜெட்டில் தயாரான தொடர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலித்து - முறையாக நடந்த திருமணம்: அனிதாகாதலித்து - முறையாக நடந்த திருமணம்: ... செம்பருத்தி ஜெனிபர் திருமணம்: காதலரை மணந்தார் செம்பருத்தி ஜெனிபர் திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in