Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தமிழில் ஒளிபரப்பாகிறது சாணக்கியர் வரலாறு

31 ஆக, 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Chanakya-biopic-in-tamil

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாணக்கியர். மவுரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மவுரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர். இவர் மவுரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

இவரின் வாழ்க்கை வரலாறு இந்தியில் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த தொடர் இப்போது பாலிமர் தொலைக்காட்சியில் சாணக்கியர் சபதம் என்ற தலைப்பில் தமிழில் ஒளிபரப்பாகிறது. வருகிற 3ந் தேதி முதல் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலர்ஸ் தமிழ் சீரியல்கள் வாரத்தில் 6 நாட்களாக நீட்டிப்புகலர்ஸ் தமிழ் சீரியல்கள் வாரத்தில் 6 ... காதலித்து - முறையாக நடந்த திருமணம்: அனிதா காதலித்து - முறையாக நடந்த திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in