Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கலர்ஸ் தமிழ் சீரியல்கள் வாரத்தில் 6 நாட்களாக நீட்டிப்பு

30 ஆக, 2019 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Colors-Tamil-serial-in-6-days

தற்போது விதவிதமான சீரியல்களை ஒளிபரப்புவதில் சேனல்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. வாரம் ஒரு நாள் என்று தொடங்கிய சீரியல்கள் இரண்டு நாள் மூன்று நாள் என வளர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பானது. தற்போது மக்களிடம் வரவேற்பை பெறும் சீரியல்கள் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் ஒளிபரப்பாகிறது.

இதன் அடுத்த கட்டமாக கலர்ஸ் தமிழ் சேனல் தனது சீரியல்கள் அனைத்தையுமே திங்கள் முதல் சனி வரை 6 நாட்களுக்கு நீட்டிப்பு செய்திருக்கிறது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஓவியா, 7 மணிக்கு தாரி, 7,30 மணிக்கு மலர், 8 மணிக்கு சிவகாமி, 8.30க்கு மைனா, 9.30 மணிக்கு பேரழகி, 10 மணிக்கு திருமணம் ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குற்ற விவரம் அத்துபடி: கணேஷ் வெங்கட்ராமன்குற்ற விவரம் அத்துபடி: கணேஷ் ... தமிழில் ஒளிபரப்பாகிறது சாணக்கியர் வரலாறு தமிழில் ஒளிபரப்பாகிறது சாணக்கியர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in