Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விஜயலட்சுமியின் டும் டும் டும்

09 ஆக, 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmis-Dum-Dum-Dum

கடந்த திங்கட்கிழமை முதல் (5ந்தேதி) கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் புதிய தொடர் ‛டும் டும் டும்'. இந்த தொடரை வாட்இப் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, 'நட்புனா என்னானு தெரியுமா' திரைப்படத்தை இயக்கிய சிவா அரவிந்த் இயக்குகிறார். மிஸ்டர் சென்னை பட்டம் வென்ற மைக்கேல் நாயகனாகவும், நடிகை விஜயலட்சுமி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

ஒரு கிராமத்தில் சமமான அந்தஸ்துள்ள இரு பெரிய குடும்பங்கள் ஒற்றுமையாக ஊருக்கு நல்லது செய்து வாழ்கிறது. அந்த குடும்பத்திற்குள் நடந்த ஒரு காதலால் குடும்பங்கள் பிரிந்து தீராத பகை ஏற்பட்டு வெட்டு குத்து குடும்பங்களாக மாறுகிறது. அடிக்கடி இவர்களிடையே நடக்கும் பிரச்னைகளால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

அந்த குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் ஊர் மக்களின் நலன் கருதி காதலால் பிரிந்த குடும்பத்தை புதிய காதலால் சேர்த்து வைக்கிறார்கள். அது எப்படி என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பூவே செம் பூவே: புதிய தொடர்பூவே செம் பூவே: புதிய தொடர் சந்தோஷிக்கு இரட்டைக் குழந்தை சந்தோஷிக்கு இரட்டைக் குழந்தை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 ஆக, 2019 - 10:50 Report Abuse
skv srinivasankrishnaveni இதைவிட்டால் வேறு தீம் கிடையாதா கண்ராவி ரெண்டு புருஷன் மூணுமனைவி இணைவீ துணைவி கேட்டால் முக்கோண காதல் ரெக்டெங்கள் காதல் னு கூவுவானுக பாக்கறவாளுக்கு கவலை போயின்னே இருன்னு ஒதுக்கவேண்டும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
10 ஆக, 2019 - 05:34 Report Abuse
meenakshisundaram கருத்து 'அரதப்பழசு'?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in