Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பூவே செம் பூவே: புதிய தொடர்

07 ஆக, 2019 - 16:56 IST
எழுத்தின் அளவு:
New-serial-in-Kalaingal-television

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கும் புதிய தொடர் பூவே செம் பூவே. போலீஸ் அதிகாரிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையிலான உரசல்கள் தான் கதை. இதில் பத்ரா என்ற அந்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் மவுனிகா நடிக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்டு அதற்கு உரிய தண்டனை வாங்கித் தர துடிக்கும் பத்ராவுக்கு குடும்ப ரீதியாகவும், பணி ரீதியாகவும் சவாலாக விளங்கும் அண்ணி உமா மகேஸ்வரி கேரக்டரில் ஷமிதா நடிக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

லைட் சவுண்ட் அண்ட் மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குனர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே காத்து கருப்பு, ஜீ பூம் பா, ரோஜா கூட்டம் மற்றும் என் தோழி, என் காதலி, என் மனைவி உள்ளிட்ட பல்வேறு தொடர்களை இயக்கியவர் . குள்ள நரி கூட்டம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜாக்குலின் சொல்வது யாரை?ஜாக்குலின் சொல்வது யாரை? விஜயலட்சுமியின் டும் டும் டும் விஜயலட்சுமியின் டும் டும் டும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in