Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜாக்குலின் சொல்வது யாரை?

07 ஆக, 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Jacqueline-tells-whom?

விஜய் டி.வி.யில் தொகுப்பாளர்களாக பணியாற்றிய பலரும் தொடர்ச்சியாக சினிமாவுக்குச் செல்வது வாடிக்கையாகி இருக்கிறது. டி.டி., ரம்யாவை தொடர்ந்து ஜாக்குலினும் அந்த வரிசையில் இணைந்து, கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். நயன்தாராவின் தங்கை கேரக்டரில் நடித்தார்.

அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். இதனால் மீண்டும் அவர் டி.வி. சீரியல் பக்கம் திரும்பினார். அவர் தேன்மொழி பி.ஏ., என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த தொடர் தொடர்பாக புரமோஷன் வேலைகள் நடந்தன. முன்னதக, தேன்மொழி பி.ஏ., சீரியலில் நடிக்கும் ஜாக்குலின், சீரியலில் திருமண கோலத்தில் இருப்பது போல போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. சீரியலில் எடுத்த உடன் கல்யாணம் பண்ணி கொண்டு நடிக்கிறீர்களே என் கேள்விக்கு ஜாக்லின் அளித்த பதில் இது தான்.

35 வயதில், நடிகைகள், என்னதான் சினிமா என்றாலும், பள்ளி மாணவிகள் போன்ற பாவாடை அணிந்து நடிக்கின்றனர். நடிகைகள் இப்படியெல்லாம் செய்யலாம். ஆனால், 23 வயதான நான், திருமண கோலத்தில் நடித்தால் என்ன. எந்த மாதிரியான வேடம் என்றாலும் மனதிற்கு பிடித்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.

ஜாக்குலின் எந்த நடிகைளை அப்படி சொல்கிறார். ஒரு வேளை இவரா, அவரா என புரியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எம்.எஸ்.வி நினைவு இசை நிகழ்ச்சி ஒளிபரப்புஎம்.எஸ்.வி நினைவு இசை நிகழ்ச்சி ... பூவே செம் பூவே: புதிய தொடர் பூவே செம் பூவே: புதிய தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 செப், 2019 - 03:47 Report Abuse
skv srinivasankrishnaveni பாவம் பட்டிக்காட்டுலே பட்டதாரியானால் எவ்ளோ அதிசயம் என்பதுபோல இருக்கு காட்ச்சிகள் ஆனால் எங்களை கோவை நகரில் பல கிராமங்களிருக்கு பலபொண்ணுகள் பட்டதாரிகளேதான் அதுலே எஞ்சினீர் /டாக்டர்களும்/வகிக்கிள்களும் உண்டு சிலபொண்ணுகள் பாரினலேயும்போயிட்டு எம் எஸ் பண்ணிட்டுவந்து சொந்தமா கம்பெனியும் நடத்துறாங்களே இந்த பொண்ணு வெறும் பி ஏ பட்டம் வாங்கிட்டு என்ன அலட்டல் செய்றா ?????????மதுரைத்தஞ்சை கோவை போல ஊர்களிலும் படிச்சப்பொண்ணுகள் ஏராளம் இருக்காங்க
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
09 ஆக, 2019 - 07:31 Report Abuse
venkat Iyer யாரை சொல்ல போகிறார்கள். மனதில் நிற்கும் தன்னைத்தான் சொல்வதாக அறிகின்றேன். அசாத்திய நடிப்பு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in