Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சுந்தரி நீயும், சுந்தரன் நானும் : விஜய் டி.வியில் புதிய தொடர்

27 ஜூலை, 2019 - 13:07 IST
எழுத்தின் அளவு:
sundaran-naanum-sundari-neeyum---new-serial-in-vijay-television

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற பாடல் "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்திருந்தால் திருவோணம்..." இதற்கு கமல்ஹாசனும், ஊர்வசியும் நடித்தார்கள். தற்போது இந்த பாடலையே தலைப்பாக கொண்டு ஒரு தொடர் ஒளிபரப்பாகிறது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற அந்த தொடரில் வினோத் பாபு ஹீரோவாகவும், தேஜஸ்வினி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். கடந்தவாரம் (22ந் தேதி) முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ள இந்த தொடர், திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள் சொத்து பிரச்சினை காரணமாக சண்டையிட்டு வெவ்வேறு திசையில் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் பிரிந்த குடும்பத்தை சேர்ந்த தமிழரசியும், வேல்முருகனும் தாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியாமலேயே காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது தெரிய வரும்போது என்ன நடக்கிறது. பழைய பகை மீண்டும் வருகிறதா? அல்லது காலமாற்றத்தில் எல்லாம் மாறி இருக்கிறதா என்பதுதான் கதை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையில் நடுவரான சைந்தவி, தரண் குமார்சின்னத்திரையில் நடுவரான சைந்தவி, ... ‛இங்க என்ன சொல்லுது' : புதிய நிகழ்ச்சி ‛இங்க என்ன சொல்லுது' : புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 ஆக, 2019 - 06:40 Report Abuse
skv srinivasankrishnaveni வேறு தீம் கிடைக்காதோ இன்லஸ் சண்டைகள் பங்காளி அடிதடி டிவோர்ஸ் என்று கேனத்தனமான தீம்களேதான் கிடைக்குமோ அடுத்து பெற்றகுழந்தையை கொலை செய்றாளுகளே அவாளும் தீம்களா வருவங்களோ கண்றாவி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in