Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

லாஸ்லியா ஆர்மி தொடங்கியாச்சு

07 ஜூலை, 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
losliya-army-begins

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சில தானாக உருவாகும், சில உருவாக்கப்படும். பிக் பாஸ் 2வது சீசனில் ஸ்டார் அட்ராக்ஷன் ஓவியா. அவருக்காக ஓவியா ஆர்மியே தொடங்கினார்கள். 3வது சீசனில் ஓவியா இடத்தை பிடித்திருக்கிறார் லாஸ்லியா. அவரின் அழகும், குறும்பும், சின்ன சின்ன சினுங்கலும் எல்லோருக்கும் பிடித்து விட இப்போது லாஸ்லியா ஆர்மியே தொடங்கி விட்டார்கள்.

யார் இந்த லாஸ்லியா....


23 வயதை நிறைவு செய்திருக்கும் லாஸ்லியா பிறந்தது 1996, மார்ச் 23. பிறந்தது கிளிநொச்சியில், படித்தது திரிகோணமலையில், வளர்ந்தது கொழும்புவில். முழுப்பெயர் லாஸ்லியா மரியநேசன். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே இவருடைய தமிழார்வமும், விவாதத் திறமையும் பார்த்து மீடியா வாய்ப்புகள் வந்திருக்கிறது. வெளிநாட்டு சேனல் ஒன்றில் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.


இவர் செய்தி வாசித்தால் அதை கேட்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருந்தது. வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியில் லாஸ்லியா பிரபலம். பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கம் வெளிநாடு வாழ் தமிழர்களை திருப்ப லாஸ்லியாவை அழைத்து வந்து பிக் பாஸ் வீட்டுக்குள் விட்டு விட்டது சேனல். இப்போது லாஸ்லியா ஆர்மி வரைக்கும் வந்து விட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும், சினிமா வாய்ப்பும் காத்திருக்கிறது லாஸ்லியாவுக்கு.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆயுத எழுத்து: விஜய் டி.வியின் புதிய தொடரில் மவுனிகாஆயுத எழுத்து: விஜய் டி.வியின் புதிய ... டி.வி நடிகையை டார்ச்சர் செய்த டிரைவர் டி.வி நடிகையை டார்ச்சர் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

prassth -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூலை, 2019 - 07:06 Report Abuse
prassth அவ எந்த டிரெக்ஷன் ல பார்த்தாலும், நல்லா இல்ல, அவளுக்கு எதுக்குடா.. ஆர்மி
Rate this:
mani - melarasur, Trichy,இந்தியா
08 ஜூலை, 2019 - 07:13 Report Abuse
mani வேற வேல இல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in