Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

யாரையும் தொட்டு நடிக்க மாட்டேன்: ஷாம்லி அதிரடி

14 ஜூன், 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
never-touch-anybody-in-acting-says,-tv-actress-shamli

ரோஜா தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஷாம்லி. நான் யாரையும் தொட்டு நடிக்க மாட்டேன். என்று அதிரடியாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நான் ரோஜா தொடரில் வில்லியாக நடிப்பதற்கு காரணம் எனது குடும்பம்தான். அவர்கள் சின்னத்திரையில் நடிக்கப்போகிறேன் என்று சொன்னவுடன். "நடி ஆனால் யாரையும் தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்க கூடாது" என்றார்கள். அதனால்தான் வில்லியை தேர்ந்தெடுத்தேன்.


வில்லிக்கு யாரையும் கட்டிப்பிடிக்கவோ, முத்தம் கொடுக்கவோ வேலை இருக்காது.


சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன். கட்டிப்பிடித்தல் முத்தமிடல் போன்ற காட்சிகள் இல்லாத கேரக்டராக இருந்தால் நடிப்பேன்.


ரஜினி, கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் எனது பாலிசியை மாற்றிக் கொள்ள மாட்டேன்.


தொட்டு, கட்டிப்பிடித்து நடிக்காமல் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதற்கு டி.ராஜேந்தர் ஒரு உதாரணமாக இருக்கிறார். அவர் பெண்களை தொட்டு நடிக்க மாட்டார். நான் ஆண்களை தொட்டு நடிக்க மாட்டேன். என்கிறார் ஷாம்லி.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறதுசின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: ... கலக்கப்போவது யாரு இறுதி போட்டி கலக்கப்போவது யாரு இறுதி போட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 17:47 Report Abuse
Vasudevan Srinivasan நல்ல கொள்கைதான் இன்று சீரியல்களிலும் சில கேம்ஷோக்களிலும் இத்தகைய ஆபாசம் தலைதூக்கிவருகிறது.. விளம்பரங்கள் கூட விதிவிலக்கல்ல..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22 ஜூன், 2019 - 17:49 Report Abuse
Vasudevan Srinivasan டி. ராஜேந்தர் அவர்கள் கதாநாயகியை தொட்டு நடிக்காமல் சாதித்தார் அவருக்கு முன்னால் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பாடகியும் நடிகையுமான முதல் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கி நடித்த நடிகை என்ற பெருமைக்குரிய திருமதி. கே . பி . சுந்தராம்பாள் அவர்களும் அஷ்டாவதானி என்று போற்றப்பட்ட பானுமதி அவர்களும் இப்படி கண்டிஷன் போட்டிருந்தார்களாம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in