Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக் பாஸ் கேம் அல்ல வாழ்க்கை: கமல்

19 மே, 2019 - 15:45 IST
எழுத்தின் அளவு:
kamal-discribe-about-bigboss

விஜய் டி.வியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணியும், போட்டியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது. 3வது முறையாக கமல் பிக் பாசாக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார். கமல் தற்போது தீவிர அரசியலில் இருப்பதால் அவரது தொகுப்பில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. தற்போது நிகழ்ச்சியின் புரமோசன் வீடியோக்களை வெளியிட்டு

வருகிறார்கள். அதில் கமல் கூறியிருப்பதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறீர்கள். அதில் தெரிவது பங்கேற்பவர்களின் முகம் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் முகம். இந்த முறை 15 பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். 60 கேமரா கொண்டு படமாக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வெறும் கேம் அல்ல. அது நம் வாழ்க்கை. என்று கூறியிருக்கிறார்.



Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
செம ஆட்டம் போடும் டிடிசெம ஆட்டம் போடும் டிடி பிக்பாஸ்-3 ப்ரொமோ வெளியானது பிக்பாஸ்-3 ப்ரொமோ வெளியானது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

S.Ganesan - Hosur,இந்தியா
13 ஜூன், 2019 - 22:08 Report Abuse
S.Ganesan ஆமாம். வாழ்க்கைதான் - கமலுக்கு - அவரும் பிழைக்க வேண்டாமா ? அதற்கு காசு வேண்டாமா ?
Rate this:
M.P.Murugaiah - chennai,இந்தியா
20 மே, 2019 - 10:19 Report Abuse
M.P.Murugaiah looks like this guy is an agent of ISIS, his religion is only money. the Hindu community should not encourage any of his activities.
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
20 மே, 2019 - 08:44 Report Abuse
a natanasabapathy Athu yenkal vaazhkkai illa unathu vaazhkkai pala penkaludan ore idathil paduthu kulithu unpathu unathu style
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
20 மே, 2019 - 07:22 Report Abuse
venkat Iyer Kamal last time in bigboss are reflecting the Public.This time he got bad name in Hindu Religious Communities.This big boss season,he will be face lot of problems.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20 மே, 2019 - 06:28 Report Abuse
Mani . V நூறு காமெராவை வைத்து கட்டில், மெத்தை எல்லாம் ஏற்பாடு செய்து ஆணையும், பெண்ணையும் படுக்க வைப்பது வாழ்க்கையையல்லடா அது வேறு விதமான "தொழில்". ஆனால் கோட், சூட்டோட நாகரீகமாக நடக்கிறது தொழில். விஜய்காந்த் செய்தது போன்று செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், தினமலரின் கெளரவம் கருதி உள்ளுக்குள் விழுங்கிக் கொள்கிறேன்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in