Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'விஸ்வாசம்' டிவி ரேட்டிங்கில் முதலிடம்

09 மே, 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Viswasam--films-another-record

தமிழ் டிவி வரலாற்றில் இதுவரையில் அதிகப்படியான தடப் பதிவை (Impression) பெற்ற படமாக விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் இருந்தது. அந்தப் படம் 1,76,96,000 பதிவுகளைப் பெற்று இத்தனை காலமாக முதலிடத்தில் இருந்தது.


இப்போது அந்த சாதனையை அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் முறியடித்துள்ளது. மே 1ம் தேதி டிவியில் ஒளிபரப்பான 'விஸ்வாசம்' படம் 1,81,43,000 பதிவுகளைப் பெற்று 'பிச்சைக்காரன்' சாதனையைக் கடந்துள்ளது.


'பாகுபலி' படம் 1,70,70,000 பதிவுகளையும், 'சர்கார்' படம் 1,69,06,000, 'சீமராஜா' படம் 1,67,66,000 பதிவுகளையும் பெற்று 3, 4, 5வது இடங்களில் உள்ளன.


'விஸ்வாசம்' படம் தியேட்டர் வசூலில் சாதனை புரிந்ததை அடுத்து இப்போது டிவி ஒளிபரப்பிலும் சாதனை படைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3வது முறையாக மீண்டும் பிக் பாஸ் ஆகிறார் கமல்3வது முறையாக மீண்டும் பிக் பாஸ் ... நடிகையை திருமணம் செய்து வையுங்கள்: வாலிபர் கலாட்டா நடிகையை திருமணம் செய்து வையுங்கள்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in