Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தம்

15 ஏப், 2019 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Sanjeev---Alya-got-engaged

ராஜா, ராணி தொடரின் நாயகன் சஞ்சய், நாயகி ஆல்யா மானசா ஜோடி தான் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடி. சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகப் போகிறார்கள். சீரியல் தொடங்கிய நேரத்திலேயே இவர்கள் காதலும் தொடங்கி இப்போது கல்யாணத்தில் முடிய இருக்கிறது.

இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. வீட்டிலோ, ஓட்டலிலோ, கோவிலிலோ அல்ல. சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், ஆல்யா மானசாவும், சஞ்சயும் மோதிரம் அணிவித்து மாலை மாற்றி திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதால் நிகழ்ச்சியின் சர்ப்ரைசாக இதனை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் திருமண நிச்சயதார்த்தம் குறித்து ரகசியம் காக்கிறார்கள். விஜய் டிவியின் விருது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்குமாம். அதன்பிறகு திருமண தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராதிகாவுக்கு பதில் விஜி சந்திரசேகர்ராதிகாவுக்கு பதில் விஜி சந்திரசேகர் நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார் நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஏப், 2019 - 05:41 Report Abuse
meenakshisundaram திருமணத்துக்கு பின்னரேனும் இந்த ஆள் 'தாடியை 'எடுத்துட்டு நடிக்கவும்.அசிங்கம்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16 ஏப், 2019 - 15:10 Report Abuse
Natarajan Ramanathan இருவரும் நேரில் ரொம்பவும் சுமாராக (அசிங்கமாக என்றுகூட சொல்லலாம்) இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in