Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அடங்கமறு: விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது

07 ஏப், 2019 - 11:47 IST
எழுத்தின் அளவு:
adanga-maru-will-telecast-in-vijay-tv

ஜெயம்ரவி நடித்து கடைசியாக வெளிவந்த படம் அடங்கமறு. அவருடன் ராஷிகண்ணா, பொன் வண்ணன், சுப்பு பஞ்சு, ஸ்ரீரஞ்சனி, மீரா வாசுதேவன், பாபு ஆண்டனி உள்பட பலர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசை அமைத்திருந்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கார்த்திக் தங்கவேல் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். கிளாப்போர்ட் புரொடக்ஷன் சார்சில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்புரியம் கொடூர வில்லன்களை எதிர்த்து போராடும் போலீஸ் அதிகாரியின் கதை. 4 மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதாவது வருகிற 14ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகிறது. தேதி மற்றும் நேரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. புத்தாண்டு தினத்தில் 2 புதிய படங்களை ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை தயாரிப்பாளர் ஆன லலிதாகுமாரிசின்னத்திரை தயாரிப்பாளர் ஆன ... நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

marimuthu - Riyadh,சவுதி அரேபியா
07 ஏப், 2019 - 13:46 Report Abuse
marimuthu காலா , சிறுத்தை, சிகரம் தோடு, இவன் வேற மாதிரி ponra padangal ரிலீஸ் agum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in