Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மவுனிகா

24 மார், 2019 - 12:15 IST
எழுத்தின் அளவு:
after-10-years-mounika-came-back-to-acting

பாலுமகேந்திராவால் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் மவுனிகா. அதன் பிறகு சில படங்களில் நடித்தவர் பாலுமகேந்திராவுடன் இணைந்து வாழ்ந்தார். சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பாலுமகேந்திராவின் மறைவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்தார், தற்போது பாரதிராஜா இயக்கும் ஓம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 10 வருடங்களுக்கு முன்பு சொர்க்கம் என்ற தொடரில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. மவுனிகா கலந்து கொண்டு நடித்து வருகிறார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா ஹீரோயின் ஆனார் வாணி போஜன்சினிமா ஹீரோயின் ஆனார் வாணி போஜன் என்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...? என்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
27 மார், 2019 - 05:05 Report Abuse
Bhaskaran ஒருபடத்தில் கவற்சிக்காட்டியும் போனியாகவில்லை
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
25 மார், 2019 - 03:23 Report Abuse
Sathish எப்போ நடிச்சாலும் டிவி சீரியல் பாக்குறதுக்கு தாய்மார்கள் கூட்டம் இருக்கிறது. பிறகென்ன கவலை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in