Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு

17 பிப், 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
liplock-scene-in-tv-serial

சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது லேட்டஸ்ட் ஹாட் டாபிக் திருமணம் தொடரில் ஒளிபரப்பான லிப்லாக் முத்தக்காட்சிதான். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஒரு சினிமாவுக்கான தரத்துடன் தயாராகி ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் நாயகி ஷ்ரேயாவும், நாயகன் சித்துவும் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்தனர். இப்படி ஒரு காட்சி இருப்பதாக சம்பந்தப்பட்ட இருவருக்கும் காட்சி படமாக்கும் நாள் அன்றுதான் சொன்னார்களாம். முதலில் மறுத்த ஷ்ரேயாவை பிறகு கதைக்கு கட்டாயம் தேவை இப்போது அதெல்லாம் சகஜம் என்று சொல்லி சம்மதிக்க வைத்தார்கள். காட்சி எடுக்கப்படும்போது சித்து, ஷ்ரோய, இயக்குனர் தவிர மற்ற யாருக்கும் தெரியாதாம்.


இந்த முத்தக்காட்சி தற்போது கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. பெண்கள் ஆர்வமாக பார்க்கும் தொடரில் இப்படி காட்சி வைக்கலாமா என்று விமர்சிக்கிறார்கள். ஆங்கிலப் படங்களில் இருந்த முத்தக்காட்சி பின்னர் பாலிவுட் படங்களுக்கு வந்து, கமலஹாசனால் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டு. இப்போது திரைப்படங்களில் லிப்லாக் முத்தக்காட்சி தாராளமாக இடம்பெறுகிறது. கடைசியில் சின்னத்திரைக்கும் வந்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை தற்கொலைகசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை ... பாரதி கண்ணம்மா : விஜய் டி.வியில் புதிய தொடர் பாரதி கண்ணம்மா : விஜய் டி.வியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

LAX - Trichy,இந்தியா
21 பிப், 2019 - 06:45 Report Abuse
LAX இந்த (திருமணம்) தொடரிலுமா..?
Rate this:
Flair Vision - Mumbai,இந்தியா
20 பிப், 2019 - 16:03 Report Abuse
Flair Vision இதை சகஜமாக எடுத்து கொள்ளாமல், இந்த சீரியல் மக்கள் புறக்கணித்ததால் TRP ரேட்டிங் அதல பாதாளத்துக்கு போயி மூடு விழா நடத்தினர் சரித்திரம் படையுங்கள் பார்க்கலாம். கமலின் புன்னகை மன்னன் தோல்வியெய் தழுவ செய்திருந்தால் இன்று IAMK, EEMI, 90ML என பட்டியல் நீண்டு கொண்டிருக்காது.
Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
20 பிப், 2019 - 11:20 Report Abuse
JeevaKiran நாட்டை சீரழித்து இப்போ குடும்பத்தையும் சீரழிக்க போகிறார்கள் இந்த TV யும் சினிமாவும்.
Rate this:
Xavier - Muscat,ஓமன்
18 பிப், 2019 - 12:31 Report Abuse
Xavier சீரியல்கும் இனிமே எ செர்டிபிகேட் குடுக்க வேண்டியதுதான்
Rate this:
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
18 பிப், 2019 - 09:46 Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி நாடகம் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகிறது. சொல்லுங்கய்யா பாக்கணும்.... சிறப்பு.... மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in