Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியல் கதையும் வடசென்னைக்கு போகிறது

13 பிப், 2019 - 13:20 IST
எழுத்தின் அளவு:
Madras-serial-based-on-Vadachennai

தற்போது, சென்னையை மையமாக கொண்டு உருவாகும் பெரும்பாலான படங்கள் வடசென்னையை மையமாக கொண்டு உருவாகிறது. தொலைக்காட்சி சீரியல்களும் வடசென்னையை நோக்கி பயணிக்கப்போகிறது. விஜய் டி.வியில் ஒளிபரப்பான ஆபீஸ், தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கல்யாணமாம் கல்யாணம் தொடரை இயக்கிய, பிரம்மா தயாரித்து, இயக்குகிறார். தொடரின் தலைப்பு மெட்ராஸ்.

மெட்ராஸ் திரைப்படமும் வடசென்னையை கதை களமாக கொண்டிருந்ததைபோன்று, மெட்ராஸ் தொடரும் வடசென்னையில் நடக்கிற கதை. படப்பிடிப்பு முழுவதும் வடசென்னையில் நடக்கிறது. பிரம்மா ஏற்கெனவே சுண்டாட்டம் என்ற படத்தை வடசென்னையை மையமாக வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, ஒளிபரப்பாகிறது. இதற்காக கல்யாணமாம் கல்யாணம் தொடரை முடிக்க இருக்கிறார் பிரம்மா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நெசவாளர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகும் தறிநெசவாளர்களின் வாழ்க்கை பின்னணியில் ... கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை தற்கொலை கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in