Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மலையாள நடிகை 2வது திருமணம் : கேக் வெட்டி கொண்டாடிய முதல் கணவர்

29 ஜன, 2019 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Ambili-devi-second-marriage,-first-husband-celebrate

மலையாள சின்னத்திரையுலகின் முன்னணி நடிகை அம்பிளி தேவி. ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தொடரில் உடன் நடித்த நடிகர் லோவலை 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அம்பிளி தேவி, தற்போது தன்னுடன் நடித்து வரும் ஜெயன் ஆதித்யன் என்ற நடிகரை 2வது திருமணம் செய்து கொண்டார். கொல்லத்தில் உள்ள ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த தகவல் நேற்று வெளியானது. அப்போது முதல் கணவர் லோவல் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். திருமணம் பற்றி கேள்விப்பட்டதும். படப்பிடிப்பு குழுவினருடன் கேக் வெட்டி அதனை கொண்டாடினார். இந்த வீடியோ காட்சியை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அம்பிளி, "லோயலின் கொடுமை தாங்காமல்தான் அவரை விட்டு பிரிந்தேன். கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் புத்தி இன்னும் அவரை விட்டுப்போகவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் குழப்பம் : ஒரு ஓட்டு வித்திசாயத்தில் தலைவர் ஆனார் ரவிவர்மாசின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ... ராமருக்கு அடுத்த புரமோசன் : ராமர் வீடு புதிய நிகழ்ச்சி ராமருக்கு அடுத்த புரமோசன் : ராமர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

வால்டர் - Chennai,இந்தியா
05 பிப், 2019 - 15:19 Report Abuse
வால்டர் மலையாளத்துல இதெல்லாம் சகஜமப்பா. ஜெயன் ஆதித்யன், நீ அம்மணி கூடவே நடிச்சிட்டு இரு. ஜோடிய மாத்திராத எக்காரணம் கொண்டும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
30 ஜன, 2019 - 09:49 Report Abuse
Girija நெத்தியடி சூப்பர்ப் அம்பிலே தேவி
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30 ஜன, 2019 - 08:35 Report Abuse
Srinivasan Kannaiya தமக்கு கிடைத்த அனுபவம் மற்றவர்களுக்கும் கிடைக்கபோகிறதே என்ற மகிழ்வு
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
30 ஜன, 2019 - 06:39 Report Abuse
Bhaskaran இம்மாதிரி நடிகைகள் பல கணவர்களை மாத்திக்கொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு சகஜமான ஒன்று
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
30 ஜன, 2019 - 03:08 Report Abuse
meenakshisundaram பெண்கள் நவீன உலகத்தில் செய்யும் ஏராளமான கொடுமைகளில் ஒன்றுக்கு இவர் எடுத்துக்காட்டாக விளங்குகிறாரோ? காலையில் தினமொரு கொலை செய்வது அநேகமாக இப்போது வாடிக்கையான செயதி ஆகிவிட்டது .இதில் கள்ளக்காதலின் மூலம் பெண்களால் நேரடியாகவோ அல்லது கூலிப்படை மூலமாகவோ கொல்லப்படும் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம் போல தெரிகிறது .பாரதியார் பாடிய 'புதுமை பெண்களா' இவர்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in