Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஆணாக நடிக்கும் ஆயிஷா

27 ஜன, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
aysha-to-act-as-men-role

பொன்மகள் வந்தாள் தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். பின்னர் மாயா சீரியலில் நடித்தார். தற்போது மாயா முடிந்து விட்ட நிலையில் அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா தொடரில் நடிக்க இருக்கிறார்.

இதில் என்ன சிறப்பு என்றால் இதில் அவர் ஆணாக நடிக்கிறார். வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார். இதற்காக தன் உடல் எடையையும் குறைத்திருக்கிறார். சீரியலின் தொடக்கத்தில் ஆணாக அறிமுகமாகி அதன் பிறகு மெல்ல மெல்ல பெண்ணாக மாறுகிற மாதிரியான கதையாம். கதையின் திருப்பமே அதில் இருப்பதால் இப்போதைக்கு கேரக்டர் பற்றி ரகசியம் காக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் பாதுகாப்புடன் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்போலீஸ் பாதுகாப்புடன் சின்னத்திரை ... சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் குழப்பம் : ஒரு ஓட்டு வித்திசாயத்தில் தலைவர் ஆனார் ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
06 மார், 2019 - 17:59 Report Abuse
Vasudevan Srinivasan இந்த பெண் எஸ்.பி.பி அவர்களுடன் மாயா என்ற படத்தில் 'சாய்பாபா' வாக நடித்த ஞாபகம்..
Rate this:
Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27 ஜன, 2019 - 15:44 Report Abuse
Mani J இதுதானே நாங்க மௌனராகம் சீரியல்ல பார்த்தோம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in