Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ராஜ் டி.வியில் முத்துராமலிங்கம்: பொங்கல் அன்று ஒளிபரப்பாகிறது

13 ஜன, 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
muthuramalingam-movie-will-telecast-in-raj-tv-on-pongal

வருகிற பொங்கல் பண்டிகையையட்டி எல்லா சேனல்களும் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் ராஜ் டி.வியில் பொங்கல் அன்று மாலை 4.30 மணிக்கு கவுதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் படம் ஒளிபரப்பாகிறது.

இதில் கவுதம் கார்த்திக்குடன் பிரியா ஆனந்த், நெப்போலியன், சுமன், ரேகா, விவேக், சின்னி ஜெயந்த், சிங்கமுத்து, வம்சி கிருஷ்ணா, பெப்சி விஜயன், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜதுரை இயக்கி உள்ளார். பஞ்சு அருணாசலம் கடைசியாக பாடல் எழுதிய படம். இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல ஏரியாக்களில் இந்தப் படம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கலர்ஸ் காமெடி நைட்கலர்ஸ் காமெடி நைட் நடன நிகழ்ச்சி நடுவர் ஆனார் ருக்மணி நடன நிகழ்ச்சி நடுவர் ஆனார் ருக்மணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in