சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி | மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது | உதவி இயக்குனர் - நடிகர் - இயக்குனர்: டி.பி.கஜேந்திரன் கடந்து வந்த பாதை |
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ. இளைஞர்களுக்கான பல வேடிக்கையான த்ரில்லிங்கான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அதை அவர்கள் பயமின்றி செய்ய வேண்டும். இதில் 4 ரவுண்டுகள் இருக்கும், அனைத்திலும் யார் வெற்றி பெற்று ரவுண்டுகளை நிறைவு செய்கிறார்களோ அவர்கள் பரிசுக்குரியவர்கள்.
இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகர் ரியோவும், தொகுப்பாளர் ஆண்ட்ரூவும் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள். கடந்த 30ந் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.