ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பல டிவி தொடர்களில் நடித்துள்ள சின்னத்திரை நடிகர் விஜயராஜ் (43) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளனர் விஜயராஜ். இவர் தீபாவளியை முன்னிட்டு பழநியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.