மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த படம் விஸ்வரூபம் 2. இந்திய அரசின் ரா பிரிவு அதிகாரியாக கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் கமலுடன், முதல் பாகத்தில் நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், ஷானு வர்க்கீஸ், ஷாம்தத் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
முதல் பாகத்தில் வெளிநாட்டில் தீவிரவாதிகளை வேட்டையாடிய கமல் இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிற கதை. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 2 மாதங்களில் சின்னத்திரைக்கு வருகிறது.