அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
குணசித்ர திரைப்பட நடிகர் ராஜேஷ். அந்த 7 நாட்கள், கன்னி பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை உள்பட ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது குணிசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
ராஜேசுக்கு சின்னத்திரையும் புதிதில்லை முடிவில்லா ஆரம்பம், தாயம் தொடர்களில் நடித்தார். தற்போது ரோஜா தொடரில் நடித்து வருகிறார். இப்போது அடுத்ததாக தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இது உங்க மேடை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகவும் ஆகியிருக்கிறார். இது ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பொதுமக்களை விவாதங்களில் பங்கேற்க செய்து அதை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது. விசு, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதற்கு முன் இதுபோன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இது உங்க மேடை நிகழ்ச்சியை இதற்கு முன் கே.பாக்யராஜ் தொகுத்து வழங்கி வந்தார்.